{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksajpqkt/", "data": {"id": "ksajpqkt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksajpqkt/", "kind": "word", "headword": "தோற்றியதிதி", "romanization": "tōṟṟiyatiti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:24.267083+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருள். தானே தோன்றியது அன்று. இங்கு உலகாயதர், பெளத்தர், ஆருகதர், பூர்வமீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், ஐரணிய கருப்பமதத்தினர் ஆகியோரது கொள்கைகள் மறுக்கப்பட்டுப் பதி உண்மை நிறுவப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}