இன்ஃபோபான்

iṉḵpōpāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்ஃபர்மேஷன் (Information), ஆட்டோபான் (Autobahn) ஆகிய இருசொற்களும் இணைந்த கூட்டுச்சொல். இணையத்தை இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆட்டோபான் என்பது ஜெர்மன் நாட்டில் வாகன ஒட்டிகள் சட்டப்படி மிகவேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வதற்கான நெடுஞ்சாலை ஆகும் — infobahn
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் விரைவுச் சாலை, தகவல் நெடுஞ்சாலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr4jm64x/

தமிழ்
“இன்ஃபோபான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr4jm64x/
APA
Oliyon Research. (2026). இன்ஃபோபான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kr4jm64x/
MLA
"இன்ஃபோபான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kr4jm64x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment