{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kr4jm64x/", "data": {"id": "kr4jm64x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kr4jm64x/", "kind": "word", "headword": "இன்ஃபோபான்", "romanization": "iṉḵpōpāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.009146+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்ஃபர்மேஷன் (Information), ஆட்டோபான் (Autobahn) ஆகிய இருசொற்களும் இணைந்த கூட்டுச்சொல். இணையத்தை இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆட்டோபான் என்பது ஜெர்மன் நாட்டில் வாகன ஒட்டிகள் சட்டப்படி மிகவேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வதற்கான நெடுஞ்சாலை ஆகும்", "needs_definition": false, "gloss_en": "infobahn", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் விரைவுச் சாலை", "தகவல் நெடுஞ்சாலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 743"}]}}