பேப்காக்

pēpkāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை — Babcock's
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேப்காக் அறுவை மருத்துவம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqsmxf3v/

தமிழ்
“பேப்காக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqsmxf3v/
APA
Oliyon Research. (2026). பேப்காக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqsmxf3v/
MLA
"பேப்காக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqsmxf3v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment