எஸ்சிஎம்

esciem
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி மருத்துவக் கழகம் எனப் பொருள்படும் Society for Computer Medicine என்ற ஆங்கிலத்தொடரின் குறும்பெயர். இந்தக் கழகம், மருத்துவப் பயன்பாடுகளில் தானியக்க முறையைப் பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக மருத்துவர்களையும் கணினி அறிவியலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது — SCM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqrq836g/

தமிழ்
“எஸ்சிஎம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqrq836g/
APA
Oliyon Research. (2026). எஸ்சிஎம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqrq836g/
MLA
"எஸ்சிஎம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqrq836g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment