கடம்பவன புராணம்
kaṭampavaṉa purāṇam
பொருள்கள் · Senses
1.
மதுரைமா நகரைப்பற்றிய தல புராணம். இதனை வீமநாத பண்டிதர் என்பவர் பாடியுள்ளார். இதன் காலம் கி. பி. 20-ஆம் நூற்றாண்டு. முன்னர்க் கடம்பக் காடாய் இருந்து பின் மதுரை என்ற பெயர் பெற்றமைக்குரிய காரணங்களை இதன் மூலம் அறியலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqqv2ssz/
தமிழ்“கடம்பவன புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqv2ssz/APA
Oliyon Research. (2026). கடம்பவன புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqqv2ssz/MLA
"கடம்பவன புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqv2ssz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment