{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kqqv2ssz/", "data": {"id": "kqqv2ssz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqqv2ssz/", "kind": "word", "headword": "கடம்பவன புராணம்", "romanization": "kaṭampavaṉa purāṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.175562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மதுரைமா நகரைப்பற்றிய தல புராணம். இதனை வீமநாத பண்டிதர் என்பவர் பாடியுள்ளார். இதன் காலம் கி. பி. 20-ஆம் நூற்றாண்டு. முன்னர்க் கடம்பக் காடாய் இருந்து பின் மதுரை என்ற பெயர் பெற்றமைக்குரிய காரணங்களை இதன் மூலம் அறியலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 471"}]}}