நிலைமாற்று மின்சுற்று

nilaimāṟṟu miṉcuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கமுறை மற்றும் நிலைமாற்று அமைப்புகளுடன் மின்சுற்று. இலக்கக் கணினிகள் தொலைபேசி அமைப்புகள் மற்றும் தானியங்கி கணக்கெடுப்பு அமைப்புகள் இதற்குச் சான்றுகள் — switching circuit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpxxpx92/

தமிழ்
“நிலைமாற்று மின்சுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpxxpx92/
APA
Oliyon Research. (2026). நிலைமாற்று மின்சுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpxxpx92/
MLA
"நிலைமாற்று மின்சுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpxxpx92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment