வாய்ச்சி

vāycci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்தைச் செதுக்கும் ஆயுதம்
வாய்ச்சி வாயுறுத்திமாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும் (சீவக. 2825).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்ச்சி)
2.
செங்கல் செதுக்குங் கருவி
வாய்ச்சியாலிட்டிகைசெத்து மாந்தர் (சீவக. 2689).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்ச்சி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpgc5j38/

தமிழ்
“வாய்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kpgc5j38/
APA
Oliyon Research. (2026). வாய்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpgc5j38/
MLA
"வாய்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kpgc5j38/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment