மறி

maṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடு- சிறு தினை மலரொடு விரைஇ மறிஅறுத்து -திருமுருகாற்றுப்படை. — goat
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறி)
2.
நவ்வி
நவ்வி நாள்மறி கவ்விக்கடன் கழிக்கும் ( 282;3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறி)
3.
ஆடு, மான்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpaseg3j/

தமிழ்
“மறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpaseg3j/
APA
Oliyon Research. (2026). மறி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kpaseg3j/
MLA
"மறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpaseg3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment