விதையடி

vitaiyaṭi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்; விரைவாங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதையடி)
2.
விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்குதல் — castrate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 263)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/knwyc93q/

தமிழ்
“விதையடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knwyc93q/
APA
Oliyon Research. (2026). விதையடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/knwyc93q/
MLA
"விதையடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knwyc93q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment