காதம்

kātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழரை நாழிகைவழி
காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு ( பெரியாழ். 5, 3, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதம்)
2.
முற்காலத்தில் சுமார் பதினாறு கிலோமீற்றர் தொலைவைக் கூறப் பயன்படுத்தப்ப்பட்ட அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதம்)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதம்)
4.
நாற் சதுரமான துரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதம்)
5.
கொலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 124)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kn2usjgq/

தமிழ்
“காதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kn2usjgq/
APA
Oliyon Research. (2026). காதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kn2usjgq/
MLA
"காதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kn2usjgq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment