செங்கோணச் சார்புகள்
ceṅkōṇac cārpukaḷ
தோராயக் கொள்கை (approximation theory), காசியன் பரப்பு காண் முறை (Gaussian quadrature), வரம்பு மதிப்புக் கணக்குகள் (boundary value problems), தொகையீட்டுச் சமன்பாடுகள் (integral equations) போன்ற கணிதப் பாடங்களில் செங்கோணச் சார்புகள் (orthogonal function) இடம் பெறுகின்றன.
தோராயக் கொள்கை (approximation theory), காசியன் பரப்பு காண் முறை (Gaussian quadrature), வரம்பு மதிப்புக் கணக்குகள் (boundary value problems), தொகையீட்டுச் சமன்பாடுகள் (integral equations) போன்ற கணிதப் பாடங்களில் செங்கோணச் சார்புகள் (orthogonal function) இடம் பெறுகின்றன. \int_a^b fₘ (x) fₙ(x) .dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். பொதுவாக, \int_a^b ω (x) fₘ (x) fₙ(x) dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் ω(x) என்னும் மிகை மதிப்புள்ள எடைச் சார்பைப் (weight function) பொறுத்து (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். இறுதியாக, சார்புகளின் கணத்தில் (set) உள்ள எந்த இரு வெவ்வேறு சார்புகளும் (a,b) என்னும் இடைவெளி- யில் செங்கோணச் சார்புகள். எனில் இக்கணக் (a, b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் எனப்படும், எடுத்துக்காட்டாக,
கணம் (0,1) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் ஆகும், மேற்காண்பவை இன்றியமையாத செங்கோணப் பல்லுறுப்புக் கோவைகள் (orthogonal polynomials) ஆகும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —சி. சௌ. கருப்பன்செட்டி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 725)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmf8dh6p/
தமிழ்“செங்கோணச் சார்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmf8dh6p/APA
Oliyon Research. (2026). செங்கோணச் சார்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmf8dh6p/MLA
"செங்கோணச் சார்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmf8dh6p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment