லிங்குவான்டு லியாசிஸ்
liṅkuvāṉṭu liyācis
பொருள்கள் · Senses
1.
லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்பு, வாந்தி ஆகியவற்றடன் சேர்ந்து ஏற்படும்
— linguantuliasis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmbqgnzy/
தமிழ்“லிங்குவான்டு லியாசிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmbqgnzy/APA
Oliyon Research. (2026). லிங்குவான்டு லியாசிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmbqgnzy/MLA
"லிங்குவான்டு லியாசிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmbqgnzy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment