மீள்மாற்றம்

mīḷmāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் நடுநிலையில் தொகுதி இருக்கும் reversible reaction-மீள்மாறுவினை: முதல்நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எ-டு நைட்ரஜன்+ அய்டிரஜன் → அம்மோனியா. — reversible change
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/km2yrpea/

தமிழ்
“மீள்மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/km2yrpea/
APA
Oliyon Research. (2026). மீள்மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/km2yrpea/
MLA
"மீள்மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/km2yrpea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment