அலகப்பா
alakappā
பண்டைய இந்திய அரசுப்பகுதிகளுள் ஒன்று.
பண்டைய இந்திய அரசுப்பகுதிகளுள் ஒன்று. இங்குப் புத்தரின் எச்சங்களைக் கொண்டு நிலைநாட்டப் பெற்ற தூபி ஒன்று கட்டப்பெற்றிருந்தது. தம்மபதம் பற்றிய விளக்கவுரையில் அலகப்பா (Allakappa) என்ற பகுதியின் பெயர் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 855)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kjy3wtdt/
தமிழ்“அலகப்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kjy3wtdt/APA
Oliyon Research. (2026). அலகப்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kjy3wtdt/MLA
"அலகப்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kjy3wtdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment