பால்
pāl
பொருள்கள் · Senses
1.
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
— division, sex, gender
2.
மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலிய்வற்றின் பால்.
3.
நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ல நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் .
4.
பிரிவு
5.
ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
6.
பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்
7.
இடம், இயல்பு, ஊழ், குணம், திசை, பகுதி, பங்கு, நன்னெறி, பாதி, முலைப்பால், சாறு, வெண்மை, குலம்
8.
பகுதி, (குறள் 111, 533); பக்க மாக, (குறள் 118); இடத்தில், (குறள் 376); வகை, (குறள் 422, 950); கூட, (குறள் 999); பசுவின் பால், (குறள் 1000).
9.
ஒன்று
10.
தாய்ப்பாலில் இன்றியமையாத சத்துப் பொருட்கள் அனைத்தும் சரிவிகிதங்களில் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால், நோய் தொற்றுதல் தடுக்கப்படுகிறது
— milk
11.
ஆண், பெண் என்னும் தனி உயிர்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளின் தொகுப்பு
— sex
தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kjxbj8th/
தமிழ்“பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjxbj8th/APA
Oliyon Research. (2026). பால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kjxbj8th/MLA
"பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjxbj8th/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment