நாம்

nām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல், — we (including the person addressed)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாம்)
2.
இலக்கணம் - தன்மை நிலையில் பயன்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாம்)
3.
நாங்கள், pronoun
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாம்)
4.
அச்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 247)
5.
நாங்கள், (குறள் 1195).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kj82dftf/

தமிழ்
“நாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kj82dftf/
APA
Oliyon Research. (2026). நாம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/kj82dftf/
MLA
"நாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kj82dftf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment