மின்னோடித் தொடக்கி

miṉṉōṭit toṭakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மினனோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்தடைப்பெட்டி, இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தடைகுறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமாக நீங்கி விடும் — motor starter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kj2xphqv/

தமிழ்
“மின்னோடித் தொடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kj2xphqv/
APA
Oliyon Research. (2026). மின்னோடித் தொடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kj2xphqv/
MLA
"மின்னோடித் தொடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kj2xphqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment