முடி

muṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
2.
மாந்தனின் தலையில் உள்ள மயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
3.
அரசன் தான் அரச பதவி ஏற்றிருப்பதைச் சுட்டும், தலையில் அணியும் அணிகலன். கிரீடம் = மணிமகுடம். (எ.கா) முடி சூட்டிய மன்னன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
4.
கயிறு, நூல் போன்ற நீளமான பொருள்களில் பின்னப்படும் அமைப்பு (முடிச்சு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
5.
மலையின் உச்சி. கொடு முடி (கடினமான மலையுச்சி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
6.
பணம் போன்ற ஒன்றை ஒரு துணியில் வைத்து பிணைத்து வைத்த ஒன்று.(பணமுடி= வெகுமதி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
7.
(ஒரு வேலை அல்லது பணியை) நிறைவேற்று. - complete it.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடி)
8.
வலை, முடிச்சு, குடுமி, உச்சி, கிரீடம், நாற்றுமுடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)
9.
தலையணி, அணிகலன்களில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khy57pr4/

தமிழ்
“முடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khy57pr4/
APA
Oliyon Research. (2026). முடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/khy57pr4/
MLA
"முடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khy57pr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment