கரும் நச்சாவி

karum naccāvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுரங்கங்களில் காணப்படும் கார்பன்டையாக்சைடு என்ற நச்சாவியின் பெயர் (பார்க்க: சுரங்க நச்சாவி அல்லது சுரங்க நச்சு வாயு.) — blackdamp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khufp492/

தமிழ்
“கரும் நச்சாவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khufp492/
APA
Oliyon Research. (2026). கரும் நச்சாவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khufp492/
MLA
"கரும் நச்சாவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khufp492/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment