பீசி. விசைப்பலகை

pīci. vicaippalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐ. பி. எம். பீசியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விசைப் பலகை, எண் நுழைவு மற்றும் கட்டி நகர்த்தலுக்கான இரட்டைப் பணி விசைப்பலகையைத் தருகிறது. தரத்துக்கு அப்பாற்பட்டு மாற்றுவிசை அமைக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இக் குறையை ஏ. டீ. விசைப்பலகையில் சரிசெய்யப்பட்டது. விசை அமைப்புக்குத் தொடர்பின்றியும் ஐபிஎம் விசைப்பலகைகளை பயனாளர்கள் பெரும்பாலும் புகழ்கிறார்கள் — PC Keyboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1093)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgyu5qe8/

தமிழ்
“பீசி. விசைப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgyu5qe8/
APA
Oliyon Research. (2026). பீசி. விசைப்பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kgyu5qe8/
MLA
"பீசி. விசைப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgyu5qe8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment