{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kgyu5qe8/", "data": {"id": "kgyu5qe8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kgyu5qe8/", "kind": "word", "headword": "பீசி. விசைப்பலகை", "romanization": "pīci. vicaippalakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.831624+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐ. பி. எம். பீசியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விசைப் பலகை, எண் நுழைவு மற்றும் கட்டி நகர்த்தலுக்கான இரட்டைப் பணி விசைப்பலகையைத் தருகிறது. தரத்துக்கு அப்பாற்பட்டு மாற்றுவிசை அமைக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இக் குறையை ஏ. டீ. விசைப்பலகையில் சரிசெய்யப்பட்டது. விசை அமைப்புக்குத் தொடர்பின்றியும் ஐபிஎம் விசைப்பலகைகளை பயனாளர்கள் பெரும்பாலும் புகழ்கிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "PC Keyboard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1093"}]}}