அட்டமங்கலம்

aṭṭamaṅkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல் போன்ற எட்டுவகையான மங்கலப்பொருட்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டமங்கலம்)
2.
கடவுள்மீது பாடலைப்பாடி, அக்கடவுள் காப்பாற்றுவாராக என ஆசிரியவிருத்தம் எட்டு அமைய அந்தாதித் தொடையில் பாடப்பெறுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/

தமிழ்
“அட்டமங்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/
APA
Oliyon Research. (2026). அட்டமங்கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/
MLA
"அட்டமங்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment