அட்டமங்கலம்
aṭṭamaṅkalam
பொருள்கள் · Senses
1.
வரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல் போன்ற எட்டுவகையான மங்கலப்பொருட்கள்.
2.
கடவுள்மீது பாடலைப்பாடி, அக்கடவுள் காப்பாற்றுவாராக என ஆசிரியவிருத்தம் எட்டு அமைய அந்தாதித் தொடையில் பாடப்பெறுவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/
தமிழ்“அட்டமங்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/APA
Oliyon Research. (2026). அட்டமங்கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/MLA
"அட்டமங்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgpdhvgn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment