சிற்றின்பம்

ciṟṟiṉpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலனுணர்ச்சிகளில் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம்/மகிழ்ச்சி — happiness felt in senses of human life, mainly sexuality, earthly pleasures, sensual pleasure, carnal pleasure
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிற்றின்பம்)
2.
நிலையற்ற சிறுசிறு இன்பம், (குறள் 173).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 129)
3.
ஐம்புல இன்பம், காமம். ஒ. பேரின்பம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kg7zskkw/

தமிழ்
“சிற்றின்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kg7zskkw/
APA
Oliyon Research. (2026). சிற்றின்பம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kg7zskkw/
MLA
"சிற்றின்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kg7zskkw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment