பயல்
payal
பொருள்கள் · Senses
1.
சிறு பிள்ளை, பையன், சிறுவன்
2.
(இழிவாக) அடிமைச் சிறுவன், அடிமை
3.
அற்பன், இழிஞன்
மாரப்பயல் கணைதைத்திட (தனிப்பா. i, 265, 2).
4.
பாதி
5.
பாகம்
பொருப்பரசி பயலன்(திருக்கோ. 240).
6.
பள்ளம்
7.
குறிப்புச்சொல்
பயலான பேச்சாலே கேட்க (திவ். திருநெடுந். 21, வ்யா.பக். 170).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/
தமிழ்“பயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/APA
Oliyon Research. (2026). பயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/MLA
"பயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment