பயல்

payal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு பிள்ளை, பையன், சிறுவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
2.
(இழிவாக) அடிமைச் சிறுவன், அடிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
3.
அற்பன், இழிஞன்
மாரப்பயல் கணைதைத்திட (தனிப்பா. i, 265, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
4.
பாதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
5.
பாகம்
பொருப்பரசி பயலன்(திருக்கோ. 240).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
6.
பள்ளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)
7.
குறிப்புச்சொல்
பயலான பேச்சாலே கேட்க (திவ். திருநெடுந். 21, வ்யா.பக். 170).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/

தமிழ்
“பயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/
APA
Oliyon Research. (2026). பயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/
MLA
"பயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg736xsb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment