புணர்த்தல்
puṇarttal
பொருள்கள் · Senses
1.
சேர்த்தல்
நின்கழற்கணே புணர்ப்பதாக ( 5, 71).
2.
எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல்.
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் ( எழுத். 108).
3.
நிகழ்த்துதல்.
தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் ( திருவவ. 48).
4.
பாகுபடுத்தல்.
நாவினாற் பூவை புணர்த்து . . . பேசும் ( 12, வென்றிப். 12).
5.
கூட்டிச்சொல்லுதல்.
தருக்கிய புணர்த்து ( பொ. 50).
6.
கட்டுதல்.
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி ( 218).
7.
சிருட்டித்தல்.
புணர்க்கு மயனாம் ( திருவாய். 2, 8, 3).
8.
பிரபந்தமாகச் செய்தல்.
நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு ( 5, 9, 3).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kg6gjhsj/
தமிழ்“புணர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg6gjhsj/APA
Oliyon Research. (2026). புணர்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kg6gjhsj/MLA
"புணர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kg6gjhsj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment