முடிவிடம்

muṭiviṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடியும் இடம் — ending spot; terminus, grave
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிவிடம்)
2.
கல்லறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிவிடம்)
3.
சுழல் படிக்கட்டு தாங்கு தூண் அல்லது தாங்கு தூணின் பூச்சு, (மின்) மின் சாதனம் ஒன்றுக்கும் வெளி சர்க்கியூட்டுக்கும் இடையிலான இணைப்பு நிலை — terminal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfj59fea/

தமிழ்
“முடிவிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfj59fea/
APA
Oliyon Research. (2026). முடிவிடம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kfj59fea/
MLA
"முடிவிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfj59fea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment