வேதாகமம்

vētākamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதமும் ஆகமமும்
வேதாகமங்கள் விரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 668).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதாகமம்)
2.
விவிலியம்; விவிலியநூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதாகமம்)
3.
பிரணவத்தின் விரிவு, கடவுளின் அருட்கொடை, அறிவுக்கருவி. 12 திருமுறைகளும் வேதாகமங்களின் விளக்கமே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfbtnhhu/

தமிழ்
“வேதாகமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfbtnhhu/
APA
Oliyon Research. (2026). வேதாகமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kfbtnhhu/
MLA
"வேதாகமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfbtnhhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment