ஒன்றுள் ஒன்றான மடக்கி
oṉṟuḷ oṉṟāṉa maṭakki
பொருள்கள் · Senses
1.
நெட் 1. இணையக் களப்பெயர் அமைப்பில் மேல்நிலை களத்தைக் குறிக்கும் சொல். இணையச் சேவையாளர் என்பதை அடையாளங் காட்டும் .நெட் என்பது முகவரியின் இறுதியில் இடம் பெறும். 2. மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில் நுட்பம். மொழிசாரா பணித்தளத்தை (Language Independent Platform) வழங்கும் ஒரு தொழில்நுட்பம். விசுவல் பேசிக்/விசுவல் சி++, சி#, விபிஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் போன்ற மொழிகளில் எழுதப்படும் நிரல்களை மொழிமாற்றம் செய்து இடைநிலை மொழி நிரலாக மாற்றியமைத்து பொதுமொழி இயக்கச் சூழலில்(Common Language RuntimeCLR) இயக்க முடியும்.
— nesting loop
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kf6g8qt6/
தமிழ்“ஒன்றுள் ஒன்றான மடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf6g8qt6/APA
Oliyon Research. (2026). ஒன்றுள் ஒன்றான மடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kf6g8qt6/MLA
"ஒன்றுள் ஒன்றான மடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf6g8qt6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment