{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kf6g8qt6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kf6g8qt6/", "kind": "word", "headword": "ஒன்றுள் ஒன்றான மடக்கி", "romanization": "oṉṟuḷ oṉṟāṉa maṭakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.480880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெட் 1. இணையக் களப்பெயர் அமைப்பில் மேல்நிலை களத்தைக் குறிக்கும் சொல். இணையச் சேவையாளர் என்பதை அடையாளங் காட்டும் .நெட் என்பது முகவரியின் இறுதியில் இடம் பெறும். 2. மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில் நுட்பம். மொழிசாரா பணித்தளத்தை (Language Independent Platform) வழங்கும் ஒரு தொழில்நுட்பம். விசுவல் பேசிக்/விசுவல் சி++, சி#, விபிஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் போன்ற மொழிகளில் எழுதப்படும் நிரல்களை மொழிமாற்றம் செய்து இடைநிலை மொழி நிரலாக மாற்றியமைத்து பொதுமொழி இயக்கச் சூழலில்(Common Language RuntimeCLR) இயக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "nesting loop", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}