சே
cē
பொருள்கள் · Senses
1.
சிவப்பு
— red, reddish colour, to do
2.
உயர்வு
3.
எருது
4.
விலங்கேற்றின் பொது (விலங்குகள் உடலால் புணரச் செய்வது விலங்கேற்று)
5.
ஒரு மரம் (அழிஞ்சில் மரம்).
6.
எதிர்மறை
7.
ச்+ஏ என்னும் மெய் எழுத்தின், உயிர் எழுத்தின் சேர்க்கையில் உருவான உயிர் மெய்யெழுத்து.
8.
சே என்னும் ஏவல் வினை (சே = செய்).
9.
ஏறு, ஒரு வகை மரம்
10.
அழகிய, சிவந்த, (குறள் 1110).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kf25htew/
தமிழ்“சே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf25htew/APA
Oliyon Research. (2026). சே. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/kf25htew/MLA
"சே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kf25htew/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment