இடைப் பரிமாற்ற வினா

iṭaip parimāṟṟa viṉā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை அல்லது ஆவணங்களை உடனடியாகத் திரும்பப் பெற உதவும் நடவடிக்கை. இயல்பாகப் பயனாளரின் ஒவ்வொரு உள்ளிட்டுக்கும் முறைமையிடமிருந்து ஒரு எதிர் வினையைத் தரும் தொடர்பு — Interactive query
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஊடாடு உசாவல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 770)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdar45sx/

தமிழ்
“இடைப் பரிமாற்ற வினா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdar45sx/
APA
Oliyon Research. (2026). இடைப் பரிமாற்ற வினா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdar45sx/
MLA
"இடைப் பரிமாற்ற வினா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdar45sx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment