கரிம அமிலங்கள்

karima amilaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதிலாக கரிம (அமினோ) அணுக்களைக் கொண்ட கரிம அமிலங்கள் (NH2) புரதத்தை நீரியல் பகுப்பு செய்வதன் விளைவாக இவை கிடைக்கின்றன. இவற்றிலிருந்து உடல் தனது சொந்தப் புரதங்களை மறுபடியும் தயாரித்துக் கொள்கிறது. இவை அனைத்தையும் உடல் உற்பத்தி செய்துகொள்ள முடியாது. எனவே இவை உணவில் இன்றியமையாது சேர்க்கப்படவேண்டும் ஆர்கினைன், ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோ னைன், ஃபினைலாலனின், திரியோனின், டிரிப்டோஃபான், வாலைன் ஆகியவை இன்றியமையா கரிம அமிலங்கள். எஞ்சியவை அவசியமற்ற கரிம அமிலங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளன. — amino acids
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbxvex6t/

தமிழ்
“கரிம அமிலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbxvex6t/
APA
Oliyon Research. (2026). கரிம அமிலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbxvex6t/
MLA
"கரிம அமிலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbxvex6t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment