அப்பால் நாற்கூற்று

appāl nāṟkūṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (குறள் 950).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbuf8d2d/

தமிழ்
“அப்பால் நாற்கூற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbuf8d2d/
APA
Oliyon Research. (2026). அப்பால் நாற்கூற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbuf8d2d/
MLA
"அப்பால் நாற்கூற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbuf8d2d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment