மேசைக் கணினித் திறன்கூட்டி
mēcaik kaṇiṉit tiṟaṉkūṭṭi
பொருள்கள் · Senses
1.
மைக் ரோசாஃப்ட் விண்டோஸ், மேக் ஒஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென் பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச் சேமிப்புப் பலகை (clipboard) மற்றும் பல்லூடக இயக்கி (multimedia player) போன்ற வசதிகள் இதில் அடங்கும்.
— desktop enhancer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbddx57t/
தமிழ்“மேசைக் கணினித் திறன்கூட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbddx57t/APA
Oliyon Research. (2026). மேசைக் கணினித் திறன்கூட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbddx57t/MLA
"மேசைக் கணினித் திறன்கூட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbddx57t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment