{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kbddx57t/", "data": {"id": "kbddx57t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kbddx57t/", "kind": "word", "headword": "மேசைக் கணினித் திறன்கூட்டி", "romanization": "mēcaik kaṇiṉit tiṟaṉkūṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.139916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மைக் ரோசாஃப்ட் விண்டோஸ், மேக் ஒஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென் பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச் சேமிப்புப் பலகை (clipboard) மற்றும் பல்லூடக இயக்கி (multimedia player) போன்ற வசதிகள் இதில் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "desktop enhancer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 424"}]}}