அகண்ட காவேரி
akaṇṭa kāvēri
கருநாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் காவேரி ஆறு இந்திய நாட்டில் பெருமையாகப் பேசப்படும் ஏழு புனித ஆறுகளுள் ஒன்று.
கருநாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் காவேரி ஆறு இந்திய நாட்டில் பெருமையாகப் பேசப்படும் ஏழு புனித ஆறுகளுள் ஒன்று. இது காவிரி எனவும் படும். இதனைத் தென்னாட்டுக் கங்கை என்பர். குடகு மலையில் தொடங்கி, கொங்கு நாட்டைக் கடந்து சோழ மண்டலத்தை அடையும் காவிரி, திருச்சிராப்பள்ளிக்கருகில், திருவரங்கத்தைத் தீவாக ஆக்கும் வகையில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று, காவிரி என்றும், மற்றொன்று, கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. இவ்வாறு பிரிவதற்கு முன், ஒன்றாகப்
அகண்ட காவேரி (திருப்பராய்த் துறை)
பெருகி வரும் காவிரியைத்தான் அகண்ட காவேரி என்பர். அகண்டம் என்பதற்குப் பிரிவுபடாதது என்பது பொருள். காண்க: காவிரி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 70)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kb9a7x4j/
தமிழ்“அகண்ட காவேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kb9a7x4j/APA
Oliyon Research. (2026). அகண்ட காவேரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kb9a7x4j/MLA
"அகண்ட காவேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kb9a7x4j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment