வணிகக் கணக்கு

vaṇikak kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொத்த விலையில் விழுக்காட்டளவில் தரப்படும் தள்ளுபடி. பொருளுக்குத் தகுந் தவாறு தள்ளுபடி அமையும். சிறும அளவு 5% பெரும அளவு 40%. மொத்த வணிகர்கள் இதைச் சில்லரை வணிகர் களுக்கு அளிப்பர். சில்லரை வணிகர்கள் பட்டியல் விலைப் படி விற்று ஆதாயம் பெறுவர் — trade discount
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)
2.
இலாப நட்டக் கணக் கின் ஒரு பகுதி. இதில் விற்கப்பட்ட சரக்குகளின் செலவு அவற்றின் விற்பனையில் கிடைக்கும் பணத்தோடு மொத்த இலாபம் காண ஒப் பிடப்படும். — trading account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kb5p2a7c/

தமிழ்
“வணிகக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kb5p2a7c/
APA
Oliyon Research. (2026). வணிகக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kb5p2a7c/
MLA
"வணிகக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kb5p2a7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment