{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kb5p2a7c/", "data": {"id": "kb5p2a7c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kb5p2a7c/", "kind": "word", "headword": "வணிகக் கணக்கு", "romanization": "vaṇikak kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:41.600659+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மொத்த விலையில் விழுக்காட்டளவில் தரப்படும் தள்ளுபடி. பொருளுக்குத் தகுந் தவாறு தள்ளுபடி அமையும். சிறும அளவு 5% பெரும அளவு 40%. மொத்த வணிகர்கள் இதைச் சில்லரை வணிகர் களுக்கு அளிப்பர். சில்லரை வணிகர்கள் பட்டியல் விலைப் படி விற்று ஆதாயம் பெறுவர்", "needs_definition": false, "gloss_en": "trade discount", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}, {"n": 2, "definition_ta": "இலாப நட்டக் கணக் கின் ஒரு பகுதி. இதில் விற்கப்பட்ட சரக்குகளின் செலவு அவற்றின் விற்பனையில் கிடைக்கும் பணத்தோடு மொத்த இலாபம் காண ஒப் பிடப்படும்.", "needs_definition": false, "gloss_en": "trading account", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}]}}