வேலாயுத முதலியார்

vēlāyuta mutaliyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவரைத் தொழுவூர் வேலாயுத முதலியார் என்றும் கூறுவர். இலக்கண இலக்கியம் நன்கு பயின்றவர். இராமலிங்க அடிகளாரை அடுத்து அவருக்குத் தொண்டு செய்தவர். சென்னை இராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். திருவருட்பாவைத் தொகுத்தவர் இவர் என்பர். திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல் முதலியன இவர் எழுதிய நூற்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 626)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kaughs6k/

தமிழ்
“வேலாயுத முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaughs6k/
APA
Oliyon Research. (2026). வேலாயுத முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kaughs6k/
MLA
"வேலாயுத முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaughs6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment