{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kaughs6k/", "data": {"id": "kaughs6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kaughs6k/", "kind": "word", "headword": "வேலாயுத முதலியார்", "romanization": "vēlāyuta mutaliyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.806753+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவரைத் தொழுவூர் வேலாயுத முதலியார் என்றும் கூறுவர். இலக்கண இலக்கியம் நன்கு பயின்றவர். இராமலிங்க அடிகளாரை அடுத்து அவருக்குத் தொண்டு செய்தவர். சென்னை இராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். திருவருட்பாவைத் தொகுத்தவர் இவர் என்பர். திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல் முதலியன இவர் எழுதிய நூற்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 626"}]}}