விரிவுபடுத்திய சேமிப்பகம்

virivupaṭuttiya cēmippakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
IBM முதன்மைப் பொறியமைவுகளிலுள்ள துணை நினைவகம். இதில், தரவுகள் வழக்கமாக விரிவுபடுத்திய சேமிப்பகத்திலிருந்து மையச் சேமிப்பகத்து (முதன்மை நினைவகம்) 4 K பாளங்களில் மாற்றப்படுகின்றன — expanded storage
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/karcmp9h/

தமிழ்
“விரிவுபடுத்திய சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/karcmp9h/
APA
Oliyon Research. (2026). விரிவுபடுத்திய சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/karcmp9h/
MLA
"விரிவுபடுத்திய சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/karcmp9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment