மக்கள்
makkaḷ
சொற்பிறப்பு · Etymology: ம (முதலெழுத்து கணம்)
பொருள்கள் · Senses
1.
மனிதர்கள்
— people, children
2.
குழந்தைகள்
3.
ஓர் அரசனின் குடிகள் அல்லது ஒரு நாட்டின் குடிகள்
4.
ஒரு நிலத்தின் மாந்தர் : மக்கமார்
5.
பிள்ளைகள், புதல்வர்கள், (குறள் 60, 66, 68); மாந்தர், (குறள் 196, 410, 600, 993, 997, 1071); வீரர், (குறள் 770).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/
தமிழ்“மக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/APA
Oliyon Research. (2026). மக்கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/MLA
"மக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kaejgsbz/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment