ஆக்சஸ் ஆறு
ākcas āṟu
ஆக்சஸ் ஆறு சோவியத் நடு ஆசியாவிலுள்ளது.
ஆக்சஸ் ஆறு சோவியத் நடு ஆசியாவிலுள்ளது. அமுதாரியா என்றும் அழைக்கப் பெறும். பாமிர் பீடபூமியில் உற்பத்தியாகி ஆரல் கடலில் போய்ச் சேருகிறது; 1500 மைல் நீளமுடையது. பெரும்பாலும் ஆழம் குறைவு. பாசனக் கால்வாய்கள் பல வெட்டப்பட்டுள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 344)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ka5kcyuh/
தமிழ்“ஆக்சஸ் ஆறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka5kcyuh/APA
Oliyon Research. (2026). ஆக்சஸ் ஆறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ka5kcyuh/MLA
"ஆக்சஸ் ஆறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka5kcyuh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment