எழுத்துப்பிழை

eḻuttuppiḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்லுக்குரிய எழுத்துக்களைத் தவறாக/பிழையாக எழுதுதல்; எழுத்துப்பிசகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுத்துப்பிழை)
2.
சேமிப்புக் கருவியமைப்பில் தகவல் எழுதப்படாநிலை. தூசி,பதிவுப்பரப்புச் சேதம் முதலியவை காரணங்கள் — write error
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k97jfug5/

தமிழ்
“எழுத்துப்பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k97jfug5/
APA
Oliyon Research. (2026). எழுத்துப்பிழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k97jfug5/
MLA
"எழுத்துப்பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k97jfug5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment