கைப்பிடி

kaippiṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைப்பிடி)
2.
ஒரு கையால் பிடிக்கும் செயல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைப்பிடி)
3.
ஒரு கோப்பினை அணுகுவதற்கு இயல்விக்கிற ஒரு மதிப்பளவு (இது ஒரு மாறிலியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்). கணினி வரைகலையில், உருக்காட்சியை நகர்த்துவதில் அல்லது மறு உருவாக்கத்தில் ஒர் உருக்காட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நுண்ணிய சதுரம். ஒரு சறுக்குச் சட்டத்தை இதன்மீது நகர்த்தி, ஒரு விசையை அல்லது கட்டுப் பொறியினை அழுத்துவ தன் மூலம் கைப்பிடி தேர்ந் தெடுக்கப்படுகிறது. ஒரு கோப்புக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிகப் பெயர் — handle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 677)
4.
படிக்கட்டுக் கைப்பிடிக் கம்பித் தொகுதி — banister
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 79)
5.
குத்துவாள், தத்தி, தமரூசி போன்றவற்றில் உள்ளது போன்ற கைப்பிடி — haft
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 329)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8ta3xqs/

தமிழ்
“கைப்பிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8ta3xqs/
APA
Oliyon Research. (2026). கைப்பிடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k8ta3xqs/
MLA
"கைப்பிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8ta3xqs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment