பாரதி
pārati
பொருள்கள் · Senses
1.
சரசுவதி () ( வெங்கையு. 121.)
2.
பைரவி
பாரதி யாடிய பாரதி யரங்கத்து ( 6, 39)
3.
பண்டிதன்
4.
சொல் ()
5.
மரக்கலம் ()
பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் ( சோண. சிறப். பாயி.)
6.
சரஸ்வதி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8jtx8cj/
தமிழ்“பாரதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8jtx8cj/APA
Oliyon Research. (2026). பாரதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k8jtx8cj/MLA
"பாரதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8jtx8cj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment